காற்றாடி திருவிழா
-
புதுச்சேரி

புதுச்சேரி கடற்கரையில் கண்கவர் காற்றாடி திருவிழா: வானில் மிதந்த பிரம்மாண்ட வண்ணப் பட்டங்கள்!
புதுச்சேரி கடற்கரை சாலையில் கண்கவர் காற்றாடி திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் வானில் பறந்த பிரம்மாண்ட வண்ணப் பட்டங்கள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
Read More »
