கல்வி & வேலைவாய்ப்பு
-
புதுச்சேரி

ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா: முதல்வர் ரங்கசாமி, அமைச்சர் நமச்சிவாயம் பட்டங்களை வழங்கினர்!
புதுச்சேரி ராஜீவ் காந்தி கால்நடை மருத்துவக் கல்லூரியின் 27-வது பட்டமளிப்பு விழாவில் முதல்வர் ரங்கசாமி மற்றும் அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.
Read More »
