கலால் துறை
-
புதுச்சேரி

புதுச்சேரியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்: குறிப்பிட்ட வழித்தடங்களில் செப். 20 அன்று மதுக்கடைகள் மூட உத்தரவு!
புதுச்சேரியில் விநாயகர் விசர்ஜன ஊர்வலம் காரணமாக செப்டம்பர் 20-ஆம் தேதி முக்கிய வழித்தடங்களில் உள்ள மதுக்கடைகளை மூட கலால் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
Read More » கலால் துறையில் மாற்றங்களைக் கொண்டு வந்து வருவாய் பெருக்கப்படும்: முதல்வர் ரங்கசாமி உறுதி!
புதுச்சேரி கலால் துறையில் பல்வேறு மாற்றங்களைக் கொண்டு வந்து யூனியன் பிரதேசத்தின் வருவாயை பெருக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »புதுச்சேரியில் மதுபானக் கடைகளில் அதிரடி சோதனை: 4 கடைகளில் ஹூக்கா பயன்பாடு கண்டுபிடிப்பு – அதிகாரிகள் எச்சரிக்கை!
புதுச்சேரி நகரப் பகுதிகளில் உள்ள சுற்றுலா வகை மதுபானக் கடைகளில் கலால் துறை மற்றும் காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில், 4 கடைகளில் ஹூக்கா பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
Read More »
