கட்டிட வரன்முறை
-
புதுச்சேரி

புதுச்சேரியில் அனுமதியற்ற கட்டிடங்களை முறைப்படுத்த மேலும் 3 ஆண்டுகள் அவகாசம் நீட்டிப்பு: அரசு அரசாணை வெளியீடு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அனுமதியற்ற கட்டிடங்களை முறைப்படுத்துவதற்கான ஒருமுறை திட்ட விண்ணப்ப அவகாசத்தை 2029 ஜூலை 15 வரை நீட்டித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
Read More »
