ஏ. நமச்சிவாயம்
புதுச்சேரி வளர்ச்சிக்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் அழைப்பு!
புதுச்சேரி அரசு இரட்டை இன்ஜின் வேகத்தில் செயல்பட்டு வருவதாகவும், எம்.எல்.ஏ.க்களின் அனைத்துக் கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்றும் உள்துறை அமைச்சர் ஏ.நமச்சிவாயம் தெரிவித்துள்ளார்.
Read More »