ஏ.கே.டி. ஆறுமுகம்
-
புதுச்சேரி

அரசு கொறடாவாக நியமிக்கப்பட்ட ஏ.கே.டி. ஆறுமுகம்: முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் நேரில் சந்தித்து வாழ்த்து
அரசு கொறடாவாக நியமிக்கப்பட்ட இந்திரா நகர் எம்.எல்.ஏ. ஏ.கே.டி. ஆறுமுகத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் கே.எஸ்.பி. ரமேஷ் மற்றும் லட்சுமிகாந்தன் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.
Read More »
