எம்.எல்.ஏ நேரு
-
புதுச்சேரி

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்: முதலமைச்சர், சபாநாயகரிடம் எம்.எல்.ஏ. ஜி.நேரு அதிரடி புகார்!
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் தமக்கு எதிராக போராட்டத்தைத் தூண்டியதாக அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி எம்.எல்.ஏ. ஜி.நேரு மனு அளித்துள்ளார்.
Read More »
