என்டிஏ கூட்டணி
-
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி இடைத்தேர்தல்: என்.டி.ஏ வேட்பாளர் அசோக் ஆனந்த் அறிமுகக் கூட்டம்; அமைச்சர் நமச்சிவாயம் பங்கேற்பு!
புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலில் என்.டி.ஏ கூட்டணி சார்பில் போட்டியிடும் என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அசோக் ஆனந்த் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது.
Read More »
