ஊட்டச்சத்து தொகுப்பு
-
புதுச்சேரி

புதுச்சேரியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம்: மார்டின் அறக்கட்டளை சார்பில் உதவி
புதுச்சேரி தமிழ்ச்சங்கத்தில் மார்டின் அறக்கட்டளை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு ₹2,000 மதிப்பிலான அத்தியாவசிய ஊட்டச்சத்துத் தொகுப்புகள் வழங்கப்பட்டன.
Read More »
