உள்ளாட்சித் தேர்தல்
புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தல்: மாநில தேர்தல் ஆணையரை நியமிக்க அரசு தீவிரம்; இடஒதுக்கீடு நடைமுறைகளும் முடுக்கம்!
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக தள்ளிப்போகும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் நோக்கில், மாநில தேர்தல் ஆணையரை நியமிக்கும் பணிகளையும் ஓபிசி இடஒதுக்கீட்டு நடைமுறைகளையும் அரசு தீவிரப்படுத்தியுள்ளது.
Read More »புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும்: சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!
உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் முடிவுக்கு வந்தவுடன் புதுச்சேரியில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
Read More »