உல்லாஸ் திட்டம்
புதுச்சேரியில் உல்லாஸ் திட்ட அடிப்படை எழுத்தறிவு மதிப்பீட்டுத் தேர்வு: 4,500க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு!
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உல்லாஸ் திட்டத்தின் கீழ் பயின்ற 4,500-க்கும் மேற்பட்டோர் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தேர்வை ஆர்வத்துடன் எழுதினர்.
Read More »