உணவு பாதுகாப்பு
புதுச்சேரியில் அதிர்ச்சி: குப்பையில் கொட்டப்பட்ட காலாவதியான பால் பாக்கெட்டுகள் – அதிகாரிகள் ஆய்வு செய்ய கோரிக்கை
புதுச்சேரி ஜீவா நகர் பகுதியில் காலாவதியான பால் பாக்கெட்டுகள் வீசப்பட்ட சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து கடைகளிலும் ஆய்வு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Read More »