இளைஞர் காங்கிரஸ்
-
புதுச்சேரி

புதுச்சேரி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்: உட்கட்சித் தேர்தலில் களம் காணும் வேட்பாளர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள்!
புதுச்சேரி மாநில இளைஞர் காங்கிரஸ் உட்கட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வேட்பாளர்களுக்கு வாழ்த்துகளும் மக்கள் சேவை குறித்த ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
Read More »
