இலவச பயிற்சி
புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு மாத உதவித்தொகையுடன் கூடிய இலவச கணினி பயிற்சி: விண்ணப்பிக்க அழைப்பு!
புதுச்சேரி தேசிய தொழில் சேவை மையம் சார்பில் எஸ்சி, எஸ்டி மாணவ-மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகையுடன் கூடிய இலவச தொழிற்பயிற்சி அறிவிக்கப்பட்டுள்ளது.
Read More »