இரத்த தானம்
-
புதுச்சேரி

புதுச்சேரியில் இரத்தமாற்று சேவைகள் குறித்து ஆட்சியர் குலோத்துங்கன் தீவிர ஆய்வு: ஏனாமில் புதிய இரத்த மையம் அமைக்க உத்தரவு!
புதுச்சேரி மாவட்டத்தில் இரத்தமாற்று சேவைகள், இரத்தக் கூறுகளின் இருப்பு மற்றும் புதிய இரத்த மையங்கள் அமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அதிகாரிகளுடன் விரிவான ஆய்வு மேற்கொண்டார்.
Read More »
