இரத்ததான முகாம்
-
புதுச்சேரி

பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவை: புதுச்சேரி அரசு மருத்துவமனையில் பாஜக சார்பில் சிறப்பு இரத்ததான முகாம்!
பிரதமர் மோடியின் 25 ஆண்டுகால மக்கள் சேவையை முன்னிட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் ராஜ்பவன் தொகுதி பாஜக சார்பில் சிறப்பு இரத்ததான முகாம் நடைபெற்றது.
Read More »
