ஆயுஷ் அமைச்சகம்
-
தேசியம்

மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் ‘தூய்மையே சேவை’ சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம்: தூய்மைப் பணியாளர்கள் மற்றும் குடும்பத்தினர் பலன்!
மத்திய ஆயுஷ் அமைச்சகத்தில் 'தூய்மையே சேவை 2026' திட்டத்தின் கீழ் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்களுக்கான சிறப்பு முழு உடல் பரிசோதனை முகாம் புதுடெல்லியில் நடைபெற்றது.
Read More »
