ஆயுத பூஜை
-
புதுச்சேரி

புதுச்சேரி வில்லியனூரில் ஆட்டோ ஓட்டுநர்கள் உற்சாகமாக கொண்டாடிய ஆயுத பூஜை விழா!
புதுச்சேரி வில்லியனூரில் தொழில் சிறக்கவும் விபத்தில்லா பயணம் அமையவும் வேண்டி ஆட்டோ ஓட்டுநர்கள் ஆயுத பூஜை விழாவை உற்சாகத்துடன் கொண்டாடினர்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி சின்னச் சுப்பராயப் பிள்ளை வீதியில் மினி லோடு கேரியர் ஓட்டுநர்கள் நலச் சங்கத்தின் 21-ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா: நலத்திட்ட உதவிகள் வழங்கல்!
புதுச்சேரி சின்னச் சுப்பராயப் பிள்ளை வீதியில் மினி லோடு கேரியர் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் நலச் சங்கம் சார்பில் 21-ஆம் ஆண்டு ஆயுத பூஜை விழா நலத்திட்ட…
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை, விஜயதசமி சிறப்பு வழிபாடு: கட்சி நிர்வாகிகள் உற்சாக பங்கேற்பு!
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி சிறப்பு பூஜைகள் விமரிசையாக நடைபெற்றன. இதில் கட்சி நிர்வாகிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
Read More » தொழில்களில் வெற்றியும் வளமும் பெருகட்டும்: புதுச்சேரி அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆயுத பூஜை நல்வாழ்த்து!
புதுச்சேரி மக்கள், விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தொழில்களில் வெற்றியும் வளமும் பெருகிட அமைச்சர் ஜி.என்.எஸ். ராஜசேகரன் ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
Read More »


