அன்பழகன் எம்.எல்.ஏ
-
புதுச்சேரி

உப்பளம் தொகுதி பயனாளிகளுக்கு வீடு கட்டும் திட்ட தவணை நிதி உதவி: தற்காலிக சபாநாயகர் அன்பழகன் வழங்கினார்!
புதுச்சேரி உப்பளம் தொகுதியைச் சேர்ந்த பயனாளிகளுக்குக் காமராஜர் மற்றும் பிரதமமந்திரி வீடு கட்டும் திட்டங்களின் தவணைத் தொகையைத் தற்காலிக சபாநாயகர் அன்பழகன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
Read More »
