புதுச்சேரி

புதுச்சேரி வில்லியனூரில் பாமக முன்னாள் எம்.பி. குடும்ப திருமண வரவேற்பு: சௌமியா அன்புமணி நேரில் பங்கேற்று வாழ்த்து!

புதுச்சேரி: புதுச்சேரி வில்லியனூரில் நடைபெற்ற பாட்டாளி மக்கள் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.தனராசுவின் குடும்ப திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி நேரில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

பாமக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.தனராசு அவர்களின் சகோதரர் கோ.சண்முகம் – புனிதவதி தம்பதியரின் மகன் ச.ஹென்றி ஹரிகரன் மற்றும் தே.ரீத்தா ஆகியோரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி வில்லியனூரில் விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவில் உறவினர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.

விழாவுக்கு வருகை தந்த சௌமியா அன்புமணி அவர்களுக்குக் குடும்பத்தினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன