சினிமா

ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கஸவு புடவையில் புகைப்படங்களை பகிர்ந்த சாக்ஷி அகர்வால்

நடிகை சாக்ஷி அகர்வால், ஓணம் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரிய கஸவு புடவையில், வாழை இலை அலங்காரம் மற்றும் பூக்கூடையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத் தொகுப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பாரம்பரிய தங்க நகைகளுடன் எளிமையாக அலங்கரித்திருந்த சாக்ஷி, “இந்த லுக்கை மறக்கவே முடியாது” என்ற குறிப்புடன் புகைப்படங்களை பகிர்ந்திருந்தார். இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன