புதுச்சேரி

வீடு கட்ட 2வது தவணை மானியத் தொகைக்கான ஆணையை பயனாளிகளுக்கு வழங்கிய கதிர்காமம் எம்எல்ஏ அழகு

ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற பயனாளிகளுக்கு, 2வது தவணை வீடு கட்ட மானியத் தொகைக்கான ஆணையை இன்று (25.08.2026, செவ்வாய்க்கிழமை) மாலை 8 மணியளவில் கதிர்காமம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அழகு, தனது அலுவலகத்தில் பயனாளிகளுக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் பயனாளிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன