தமிழ்நாடு

ஆர்.பி. உதயகுமாரை கைது செய்ய வலியுறுத்தி தவெக புகார்

தமிழக முதல்வர் குறித்து அவதூறு பரப்பும் வகையிலும், பெண்களை தரக்குறைவாகப் பேசியதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி புறநகர் மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. ஆர்.பி. உதயகுமாரை கைது செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன