தமிழ்நாடு

காவிரி நீர் விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் திமுக அவசர மனு

காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாக தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையே சர்ச்சை நீடித்து வருகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டிற்கு உரிய காவிரி நீரை உடனடியாக திறந்துவிட கர்நாடக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக சார்பில் அவசர மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என பல்வேறு தலைவர்களும் வலியுறுத்தி வருகின்றனர். கர்நாடக அணைகளில் போதிய நீர் இருந்தும் தண்ணீர் திறக்கப்படவில்லை என்று தமிழக அரசியல் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

In brief (English)

The DMK has filed an urgent petition in the Supreme Court asking for a direction to Karnataka to release Tamil Nadu’s share of Cauvery water. Political parties in Tamil Nadu are urging a unified response to protect the state’s water rights.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *