சாரம் அரசுத் தொடக்கப் பள்ளிக்கு புதிய குடிநீர் இயந்திரம் வழங்கிய எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்
புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் உள்ள சாரம் அரசுத் தொடக்கப் பள்ளியில் தொகுதி எம்.எல்.ஏ ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பள்ளியின் குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் பழுதாகிவிட்டதாக தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, 200-க்கும் மேற்பட்ட குழந்தைகள் பருகும் வகையில் புதிய குடிநீர் எந்திரத்தை எம்.எல்.ஏ உடனடியாக வழங்கினார். இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.
During an inspection of the Saram Government Primary School in Puducherry, Kamaraj Nagar MLA Jose Charles Martin was informed by the headmistress that the school’s water purifier was out of order. Responding immediately, the MLA donated a new water purification system to ensure clean drinking water for over 200 students. The children, headmistress, and teaching staff expressed their heartfelt appreciation to MLA Jose Charles Martin for his prompt assistance.