UPI பரிவர்த்தனை
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI பரிவர்த்தனைகளுக்கு கட்டணம்: ஒன்றிய அரசுக்கு பி.வில்சன் எம்.பி. கடும் கண்டனம்!
ரூ.2,000-க்கு மேற்பட்ட UPI மற்றும் RuPay பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் விதிக்கும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என பி.வில்சன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.
Read More »