LokOS பயிற்சி
-
புதுச்சேரி

காரைக்கால், வில்லியனூர், அரியாங்குப்பத்தில் லோக்ஓஎஸ் (LokOS) புத்தாக்கப் பயிற்சி முகாம் நிறைவு
புதுச்சேரி மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் காரைக்கால், வில்லியனூர், அரியாங்குப்பம் வட்டாரங்களில் லோக்ஓஎஸ் புத்தாக்கப் பயிற்சி முகாம் நடைபெற்றது.
Read More »
