ESIC
புதுச்சேரி இ.எஸ்.ஐ பயனாளிகளுக்கு ஜிப்மரில் பணமில்லா சிகிச்சை: முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது!
புதுச்சேரி இ.எஸ்.ஐ.சி பயனாளிகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஜிப்மரில் உயர்தர பணமில்லா மருத்துவ சிகிச்சை பெற இரு நிறுவனங்களுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
Read More »