e-KYC
-
புதுச்சேரி

புதுச்சேரியில் குடிமைப் பொருள் வழங்கல் துறை e-KYC சரிபார்ப்பு முகாம்கள்: அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து நேரில் ஆய்வு!
புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை சார்பில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற e-KYC சரிபார்ப்பு முகாம்களை அமைச்சர் வி.பி.சிவக்கொழுந்து நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Read More »
