வ.உ.சிதம்பரம்பிள்ளை
-
புதுச்சேரி

புதுச்சேரியில் வ.உ.சிதம்பரம்பிள்ளை பிறந்தநாள்: திருவுருவச் சிலைக்கு தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மரியாதை!
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பிறந்தநாளையொட்டி புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள அவரது சிலைக்கு தற்காலிக சபாநாயகர் ஏ.அன்பழகன் மற்றும் அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.
Read More »
