விருத்தாசலம்
-
தமிழ்நாடு

விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: கடலூர் ஆட்சியரிடம் பிரேமலதா விஜயகாந்த் நேரில் மனு!
விருத்தாசலத்தை தனி மாவட்டமாக அறிவிக்கக் கோரியும், தொகுதி சார்ந்த அடிப்படைப் பிரச்னைகளைத் தீர்க்க வலியுறுத்தியும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் மனு அளித்தார்.
Read More »
