வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு
-
தமிழ்நாடு

வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட மசோதா வரைவு: சட்டத்துறை அமைச்சரிடம் தமிழ்நாடு – புதுச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு நேரில் சமர்ப்பிப்பு!
வழக்கறிஞர்களின் பணிப் பாதுகாப்பை உறுதி செய்யும் 'வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்ட வரைவு' நகலை, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சட்டத்துறை அமைச்சரிடம் சமர்ப்பித்தது.
Read More »
