வர்த்தகம்
-
தேசியம்

புதுதில்லியில் தேசிய மூலோபாய வர்த்தகக் கட்டுப்பாட்டு மையம் தொடக்கம்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தொடங்கி வைத்தார்!
நாட்டின் சர்வதேச வர்த்தக செயல்பாடுகளைக் கண்காணித்து நிர்வகிக்கும் வகையில் தேசிய மூலோபாய வர்த்தகக் கட்டுப்பாட்டு மையத்தை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
Read More »
