வங்கி செய்திகள்
நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கிகள் வேலைநிறுத்தம்: சேவைகள் பாதிக்கப்படும் அபாயம்!
நாடு முழுவதும் செப்டம்பர் 28 முதல் 30 வரை வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதால் வங்கி சேவைகள் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Read More »