ராம்நாத் கோவிந்த்
-
தேசியம்

பள்ளி குழந்தைகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையை உற்சாகமாக கொண்டாடிய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்!
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது இல்லத்தில் பள்ளி மாணவ, மாணவிகளுடன் ரக்ஷா பந்தன் பண்டிகையைக் கொண்டாடி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
Read More » -
ஆன்மீகம்

தமிழகத்தில் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பயணம்: கோயில்களில் வழிபாடு
முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தமிழகம் வந்து திருச்சி மற்றும் தஞ்சாவூர் பகுதியில் உள்ள கோயில்களில் வழிபட்டார்.
Read More » திருவையாறு அருகே காளபிடாரி அம்மன் கோயில் பூமி பூஜை: முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்பு
திருவையாறு அருகே நேமம் கிராமத்தில் காளபிடாரி அம்மன் கோயில் கட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அடிக்கல் நாட்டினார்.
Read More »

