யோகா
-
தேசியம்

உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்புக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
அகமதாபாத்தில் நடைபெற்ற முதலாவது உலக யோகாசன சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்று சிறப்பித்த உஸ்பெகிஸ்தான் யோகா கூட்டமைப்பு மற்றும் வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
Read More » -
புதுச்சேரி

ஆரோவில் அருள்வழி மையத்தில் ‘ஒருமை யோகா’ பயிற்சி முகாம்: தியானம், பிராணாயாமப் பயிற்சிகள் அறிவிப்பு!
புதுச்சேரி ஆரோவில் அருள்வழி கல்வி மையத்தில் யோகாசனம், பிராணாயாமம், தியானம் மற்றும் சாவித்திரி வாசிப்புடன் கூடிய 'ஒருமை யோகா' சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
Read More »

