மருத்துவ சேர்க்கை
புதுச்சேரி இளநிலை மருத்துவ படிப்பு: 3-ம் கட்ட தகுதிப் பட்டியலை வெளியிட்டது சென்டாக்
புதுச்சேரியில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 3-ம் கட்ட தகுதிப் பட்டியலை சென்டாக் இணையதளத்தில் வெளியிட்டுள்ளதுடன் ஆட்சேபனைகளை தெரிவிக்கவும் அவகாசம் அளித்துள்ளது.
Read More »