மதுராந்தகம் இடைத்தேர்தல்
-
தமிழ்நாடு

மதுராந்தகம் இடைத்தேர்தல்: மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வேட்பாளர் மரகதம் குமரவேல் வேட்புமனு தாக்கல்!
மதுராந்தகம் இடைத்தேர்தலில் மதசார்பற்ற சமூகநீதி வெற்றி கூட்டணி வேட்பாளர் திருமதி K. மரகதம் குமரவேல் அமைச்சர் N. ஆனந்த் முன்னிலையில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
Read More »
