மதுபானக் கடைகள்
புதுச்சேரியில் இரவு 11 மணிக்கு மேல் மதுபானக் கடைகளைத் திறக்கக் கூடாது: காவல்துறை அதிரடி உத்தரவு!
புதுச்சேரியில் உள்ள அனைத்து மதுபானக் கடைகளும் இரவு 11 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும் சிசிடிவி கேமராக்களை கட்டாயம் பொருத்த வேண்டும் என்றும் காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
Read More »