மதுக்கடைகள் அடைப்பு
-
புதுச்சேரி

காந்தி ஜெயந்தி: புதுச்சேரியில் அக். 2-ம் தேதி மதுக்கடைகள் இயங்க தடை – கலால் துறை உத்தரவு!
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் வரும் அக்டோபர் 2-ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்படும் என கலால் துறை அறிவித்துள்ளது.
Read More »
