மண்ணாடிப்பட்டு
-
புதுச்சேரி

லிங்காரெட்டிபாளையத்தில் ‘சேவா சங்கல்ப அபியான்’ நிகழ்வு: தூய்மைப் பணியாளர்களுக்குப் பட்டுப்புடவை வழங்கி சிறப்பு கௌரவம்!
வில்லியனூர் வட்டம் லிங்காரெட்டிபாளையம் பகுதியில் 'சேவா சங்கல்ப அபியான்' நிகழ்வின் ஒரு பகுதியாக தூய்மைப் பணியாளர்களுக்குப் பட்டுப்புடவை மற்றும் சீர்வரிசை வழங்கி கௌரவிக்கப்பட்டது.
Read More »
