பேருந்து சேவை
புதுச்சேரியில் எலெக்ட்ரிக் பேருந்து ஓட்டுநர்கள் திடீர் வேலைநிறுத்தம்: 25 பேருந்துகள் இயங்காமல் பொதுமக்கள் கடும் அவதி
ஊதிய உயர்வு மற்றும் பணிப் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி ஸ்மார்ட் சிட்டி எலெக்ட்ரிக் பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Read More »புதுச்சேரியில் பணி பாதுகாப்பு, உரிய ஊதியம் கோரி நடத்துநர்கள் போராட்டம்: முடங்கிய பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை!
புதுச்சேரியில் பணி பாதுகாப்பு மற்றும் உரிய ஊதியம் வழங்கக் கோரி ஒப்பந்த நடத்துநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பிஆர்டிசி மின்சார பேருந்து சேவை பாதிக்கப்பட்டது.
Read More »-
தமிழ்நாடு

ஓசூரில் 4 வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்: 7 கிராம மக்கள், மாணவர்கள் பயன்பெறும் புதிய திட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்ட 4 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.
Read More »
