புதுச்சேரி மீன்வளத்துறை
-
புதுச்சேரி

புதுச்சேரியில் சிறுதொழில் கடல் மீன்பிடி தேசிய செயல் திட்டப் பயிலரங்கம்: மத்திய இணைச் செயலாளர் டாக்டர் சுரபி ராய் உரை!
புதுச்சேரியில் நடைபெற்ற சிறுதொழில் கடல் மீன்பிடி நிலைத்தன்மைக்கான தேசிய செயல் திட்டப் பயிலரங்கில் மத்திய மீன்வளத்துறை இணைச் செயலாளர் டாக்டர் சுரபி ராய் பங்கேற்று உரையாற்றினார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் மீன்வள உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள்: முதல்வர் என். ரங்கசாமி தொடங்கி வைத்தார்!
புதுச்சேரி காமராஜர் மணிமண்டபத்தில் நடைபெற்ற மீன்வள உள்கட்டமைப்பு மற்றும் புத்தாக்கத் திட்டங்கள் தொடக்க விழாவில் முதல்வர் என். ரங்கசாமி கலந்துகொண்டு உரையாற்றினார்.
Read More » -
புதுச்சேரி

புதுச்சேரியில் கடல்பாசி வளர்ப்பு மாநாடு மற்றும் மீன்வள திட்டங்கள்: மத்திய அமைச்சர்கள், முதல்வர் ரங்கசாமி பங்கேற்பு!
புதுச்சேரியில் பிஎம்எம்எஸ்ஒய் திட்டத்தின் கீழ் புதிய மீன்வள உள்கட்டமைப்பு வசதிகள் தொடக்கம் மற்றும் கடல்பாசி வளர்ப்பு குறித்த திறன் மேம்பாட்டு மாநாடு நடைபெற்றது.
Read More »


