புதுச்சேரி மாநில அந்தஸ்து
புதுவைக்கு மாநில அந்தஸ்து பெற தொடர் முயற்சிகள் அவசியம்: பேராசிரியர் மு.ராமதாஸ் வலியுறுத்தல்!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற உணர்ச்சிப்பூர்வமான அறிக்கைகளைத் தவிர்த்து, நிபுணர் குழு அமைத்து மத்திய அரசிடம் வலுவான மனுவை அளிக்க வேண்டும் என்று பேராசிரியர் மு.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More »-
புதுச்சேரி

காரைக்கால், மாஹே, ஏனாம் நலன்களைப் பாதுகாத்து புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து பெற வேண்டும்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் வலியுறுத்தல்
அனைத்து பிராந்தியங்களின் உரிமைகளையும் பாதுகாத்து புதுச்சேரிக்கு முழுமையான மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்று அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ் சட்டப்பேரவையில் வலியுறுத்தியுள்ளார்.
Read More » அரசின் கொள்கை முடிவுகளை ஆளுநர் ஏற்க வேண்டும்: புதுச்சேரி சட்டப்பேரவையில் சபாநாயகர் அன்பழகன் திட்டவட்டம்!
அரசின் கொள்கை முடிவுகளை ஆளுநர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், மாநில அந்தஸ்து இல்லாததால் நிர்வாக சிக்கல்கள் ஏற்படுவதாகவும் சபாநாயகர் அன்பழகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
Read More »மாநில அந்தஸ்து கிடைத்தால் முதல்வர் பதவியை துறக்கத் தயார்: சட்டப்பேரவையில் முதல்வர் ரங்கசாமி ஆவேசப் பேச்சு!
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கிடைத்து மக்கள் பயனடைவார்கள் என்றால் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யத் தயார் என்று சட்டப்பேரவையில் முதல்வர் ந. ரங்கசாமி ஆவேசமாகத் தெரிவித்தார்.
Read More »
