புதுச்சேரி குற்றங்கள்
புதுச்சேரியில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திய வாலிபர் அதிரடி கைது: ரூ.10,000 மதிப்பிலான மதுபாட்டில்கள் பறிமுதல்!
புதுச்சேரி காராமணிக்குப்பம் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் கடத்திச் சென்ற கடலூரைச் சேர்ந்த பிரசாந்த் என்பவரை கலால் துறையினர் கைது செய்தனர்.
Read More »