பள்ளி மாணவிகள்
புதுச்சேரி அரசு பள்ளிக்கு மதுபோதையில் வந்த 3 மாணவிகள்: ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் அதிர்ச்சி!
புதுச்சேரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு பிளஸ்-1 மாணவிகள் 3 பேர் மதுபோதையில் வந்த சம்பவம் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Read More »