பள்ளி கல்வி
-
காரைக்கால்

நிரவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு மழைக்கோட் வழங்கிய எம்.எல்.ஏ. டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம்!
காரைக்கால் நிரவி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் பாதுகாப்பிற்காக தொகுதி எம்எல்ஏ டி.கே.எஸ்.எம். மீனாட்சிசுந்தரம் இலவச மழைக்கோட்டுகளை வழங்கினார்.
Read More »
