பனை விதை நடும் பணி
-
புதுச்சேரி

கருவடிக்குப்பம் பாத்திமா பள்ளியில் 500 பனை விதைகள் நடும் இயக்கம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பங்கேற்பு!
புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி கருவடிக்குப்பம் பாத்திமா உயர்நிலைப் பள்ளியில் மார்ட்டின் அறக்கட்டளை சார்பில் 500 பனை விதைகள் நடும் விழிப்புணர்வு இயக்கம் நடைபெற்றது.
Read More »
