நெல்லித்தோப்பு
நெல்லித்தோப்பு பாரதி வீதியில் மழைநீர் தேங்கும் பிரச்சினை: அதிகாரிகளுடன் எம்.எல்.ஏ. வே. கார்த்திகேயன் நேரில் ஆய்வு!
புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதிக்குட்பட்ட பாரதி வீதியில் மழைநீர் தேங்குவதாக பொதுமக்கள் அளித்த புகாரை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் வே. கார்த்திகேயன் அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
Read More »