தொலைத்தொடர்பு
செல்போன் அழைப்புகளில் இனி அழைப்பாளர் பெயர் தெரியும்: நவம்பர் 1 முதல் ‘சி.என்.ஏ.பி’ சேவையை கட்டாயமாக்கியது மத்திய அரசு!
செல்போன் அழைப்புகளின் போது அழைப்பாளரின் பெயர் திரையில் தோன்றும் வகையில் ‘சி.என்.ஏ.பி’ சேவையை நவம்பர் 1 முதல் கட்டாயமாக அமல்படுத்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Read More »